ஸ்லோகம்

முருகன் அருளை பெற்று வாழ்வில் வளர இந்த மந்திரத்தை துதிக்கலாம்

Feb 05 2021 07:38:00 PM

slogam

 

ஓம் நமோ பகவதே

சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!
ஓம் முருகா சரணம்!!!