தெய்வீகம்

துக்க சம்பவத்தின் போது சங்கு ஊதுவதை கேள்விப் பட்டிருப்போம் : இந்த சங்கை வைத்து வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகுமாம் !

Apr 17 2021 01:55:00 PM

நமக்கு தெரிந்து சங்கு என்றால் அது து க்க சம்பவத்தின் போது ஊதுவது தான். சங்கில் நிறைய வகை உள்ளது. ஆன்மீக ஆற்றல் கொண்ட சங்குகளும் கிடைக்கின்றன. அந்த ஆன்மீக ஆற்றல் கொண்ட சங்குகளில் மிகவும் முக்கியமானது வலம்புரி சங்கு. வலம்புரி சங்கை நாம் முறையாக பராமரித்து வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

valamburi sangu special

செவ்வாய் தோஷம் உள்ள நபர்கள் வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் வலம்புரி சங்கில் பால் வைத்து அலங்காரம் செய்து வழிபட்டு வந்தால் திருமணம் கூடிய விரைவில் நடைபெறும். க டும் தோ ஷம் உள்ள நபர்கள் வலம்புரி சங்கில் தீர்த்தம் வைத்து தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் தோ ஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

valamburi sangu special

வலம்புரி சங்கு வீட்டில் வைத்திருப்பதே சிறப்புதான். வலம்புரி சங்கு வீட்டில் இருந்தால் செல்வம் செழிக்கும். நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் வலம்புரி சங்கை வைத்து பச்சரிசி வைத்து, பூ சூட்டி வழிபட்டு வந்தால் வீட்டில் வ றுமை நீங்கும், உணவுப் ப ஞ்சமும் இருக்காது என்பது ஐதீகம்.

valamburi sangu special

வலம்புரி சங்கில் துளசி தீர்த்தம் வைத்து வீடு முழுவதும் தெளித்து வந்தால் பி ல்லி, சூ னியம் நம் வீட்டை நெருங்காது. வீட்டில் நிறைய பேர் வலம்புரி சங்கை ஒரு அலங்காரப் பொருளாகவே வைத்துள்ளார்கள். வலம்புரி சங்கின் மகிமை தெரியாமல் வைக்கும் அவர்களுக்கே குபேர அருளும், மஹாலக்ஷ்மி அருளும் கிடைக்கும் என்றால் முறையாக வலம்புரி சங்கை பராமரித்தால் வாழ்க்கையில் செல்வ செழிப்போடு மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கை நடத்தலாம்.

valamburi sangu special