தகவல்கள்

பாம்புக்கு ராக்கி கட்டினால் என்ன நடக்கும்? இப்படியும் சில வித்யாசமான மனிதர்கள் நம்ம ஊர்ல தான் இருக்காங்க!

Aug 24 2021 04:23:00 PM

ரக்சா பந்தன் என்னும் திருவிழா வடமாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று. தன்னுடைய சகோதரன் நன்றாக நூறு வருடம் நீடுழி வாழ வேண்டும் என்று தங்கைகள் தன் அண்ணன்மார்களுக்கு ராக்கி கட்டுவதை பழக்கமாக கொண்டுள்ளார்கள். இந்த நடைமுறை தற்போது நம் தமிழ்நாடு வரை பரவி எல்லோரும் ரக்சா பந்தன் தினத்தில் ராக்கி கட்டி மகிழ்கிறார்கள்.

snake raksha bandan pihar person

உண்மையில் இந்த நிகழ்ச்சி எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்றால் போருக்கு செல்லும் அண்ணன் அந்த போரில் எந்த வி*பத்தும் ஏற்படாமல் திரும்ப வரவேண்டும் என்று தங்கைகள் அண்ணனுக்கு ராக்கி கட்டிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இப்போது ரக்சா பந்தன் என்று நம் எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

snake raksha bandan pihar person

இது பழைய சம்ப்ரதாயம். இதை இன்றளவும் மக்கள் கடைப்பிடிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சில மக்கள் நான் வித்யாசமா பண்ணுறேன் என்று நினைத்துக்கொண்டு நாய், பூனை, ஆடு, மாடு என அனைத்து விலங்குகளுக்கும் ராக்கி கட்டுகிறார்கள். அது என்ன ஆறறிவு கொண்ட மனுசனா? அந்த நேரத்தில் அந்த விலங்குக்கு கோவம் வந்தால் என்ன நடக்கும் என்று தெரியாமல் முட்டாள்தனமான விஷயங்களில் மக்கள் ஈடுபடுகிறார்கள்.

snake raksha bandan pihar person

பீஹாரை சேர்ந்த ஒரு நபர் பாம்பிற்கு ராக்கி கட்டிவிட முயற்சி செய்துள்ளார். பதிலுக்கு பாம்பு அவருக்கு ஆசிர்வாதம் செய்துள்ளது. அதாங்க, பாம்பு அவரை கொத்தி விட்டது. அந்த நபர் ம*ருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சி*கிச்சை பலனின்றி உ*யிரிழந்து விட்டார். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, மனிதர்களை தொ*ந்தரவு பண்ணுவது போல் விலங்குகளையும் தொ*ந்தரவு செய்தால் முடிவு இந்த மாதிரி தான் இருக்கும். இனியாவது இதுபோன்ற வி*ஷப் பரீட்சைகளில் யாரும் ஈடுபடமாட்டார்கள் என்று நம்பலாம்.

snake raksha bandan pihar person