தத்வமஸி

சிவனடியார்கள் க*ஞ்சா போன்ற போ*தைப் பொருட்களை அதிகம் விரும்பி பு*கைக்க காரணம் என்ன?

Aug 30 2021 01:45:00 PM

பொதுவாக இமயமலையில் வாழும் சிவனடியார்கள் க*ஞ்சா பு*கைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதுக்காக எல்லா சிவனடியார்களும் க*ஞ்சாவை பு*கைப்பார்கள் என்று சொல்லமுடியாது. உதாரணத்திற்கு நம்ம ஊரில் வாழும் எல்லா சிவனடியார்களும் க*ஞ்சாவை பு*கைக்க மாட்டார்கள். முதலில் அவர்கள் எதற்காக க*ஞ்சாவை பு*கைக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

sivan followers attitude

இமயமலை போன்ற பனி அதிகமாக இருக்கும் இடங்களில் நம்மை போன்ற சாதாரண மக்களால் வாழ முடியாது. ரெண்டு, மூணு ஜர்கின் போட்டாலே குளிர் இருந்துகொண்டே தான் இருக்கும். அந்த இடத்தில் சட்டை போடாமல் வெறும் மேலோடு திருநீரை பூசிக்கொண்டு சிவனடியார்கள் தியானத்தில் இருப்பார்கள். அவர்களின் உடலையும், மனதையும் கட்டுப்படுத்திக்கொள்ள அவர்களுக்கு க*ஞ்சா தேவைப்படுகிறது.

sivan followers attitude

க*ஞ்சா ஒன்னும் இப்போ வந்த போ*தை பொருள் கிடையாது. 3500 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியதாக நூல்களில் இடம்பெற்றுள்ளது. பாங் என்ற பொருளில் இருந்து தான் க*ஞ்சா தயாரிக்கப்படுகிறது. இந்த பாங் தான் சிவபெருமானின் விருப்பமான பானம் என்று சொல்லப்படுகிறது. புராண நூல்கள் பலவற்றிலும் சிவபெருமான் இந்த பாங் பானத்தையும், க*ஞ்சாவையும் பயன்படுத்தியதாக தகவல்கள் உள்ளன.

sivan followers attitude

சிவனடியார்கள் மன அமைதி அடைய வேண்டும் என்றும், குளிரை தாங்கிக்கொள்ள வேண்டும் என்றும், சிவபெருமானைப் போல அமைதி பெற வேண்டும் என்றும் இந்த க*ஞ்சாவை பயன்படுத்துகிறார்கள். நம்ம ஊரில் தான் இதெல்லாம் பயன்படுத்த, விற்க த*டை விதிக்கப்பட்டுள்ளது. நீங்க இமயமலைக்கும், அதை சுற்றி உள்ள மலைப் பிரதேசங்களுக்கும் சென்றால் சாதாரண டீ கடைகளில் கூட சுலபமாக பெறலாம்.

sivan followers attitude