தெய்வீகம்

சிவ பெருமானை வழிபட சிறந்த காலம் எது? இந்த நேரத்தில் சிவபெருமானை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும்.

Feb 24 2021 03:47:00 PM

சித்தர்கள்  சிவபெருமானை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நாமும் நம்மால் முடியும் நேரங்களில் சிவபெருமானை வழிபட்டு வருகிறோம். சாதாரண நேரங்களில் சிவபெருமானை வழிபட்டால் நமக்கு பெரிய அளவில் புண்ணியங்கள் கிடைக்காது. சிவா பெருமானை வழிபடுவதற்கென்று சில வேளைகள் உள்ளன.

siva peruman god pray time

அந்த நேரங்களில் நாம் சிவபெருமானை வழிபட வேண்டும். சிவபெருமானை பிரதோஷ நாட்களில், சிவ ராத்திரி வேளைகளில், மாலை நேரத்தில் வழிபட வேண்டும். இந்த நேரங்களில் தான் உலகில் உள்ள அத்தனை தேவர்களும் சிவ பெருமானை வழிபடுவார்கள். அந்த நேரத்தில் நாம் சிவபெருமானை வழிபட்டால் அனைத்து தேவர்களின் அருளையும் பெறலாம்.

siva peruman god pray time

பிரதோச நாட்களில் சிவபெருமானை வழிபட்டால் நாம் செய்த அனைத்து பாவங்களும் விலகி புண்ணியம் உண்டாகும். எனவே நம் வீடுகளுக்கு அருகில் உள்ள சிவபெருமான் தலத்திற்கு சென்று பிரதோஷம் அன்று வழிபட்டு சிவபெருமானின் அருளை பெறலாம்.

siva peruman god pray time