தகவல்கள்

செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் யாரிடமும் காசு கொடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்வது ஏன் தெரியுமா?

Feb 17 2021 12:10:00 PM

பணம் சம்பாதிப்பது செலவு செய்வது இவை அனைத்தும் நாம் வசதியாக ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்கு தான். அப்படி நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை நாம் யாருக்கும் செவ்வாய் மற்றும் வெள்ளி போன்ற நாட்களில் கொடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அது ஏன் தெரியுமா?

lakshmi murugan sevvai velli money

நம் வீடுகளில் லட்சுமி மற்றும் முருகன் போன்ற தெய்வங்களை வழிபடுவோம். அந்த லட்சுமி, முருகன் தெய்வம் நம் வீட்டில் நிலைகொண்டால் மட்டுமே நமக்கு செல்வ செழிப்பு உண்டாகும். லட்சுமி, முருகன் தெய்வங்களுக்கு செவ்வாய், வெள்ளி உகந்த நாட்கள். அந்த நாட்களில் நாம் யாருக்கேனும் பணத்தை கொடுப்பதால் கண்டிப்பாக நம் வீட்டை விட்டு செல்வ செழிப்பு குறைந்துவிடும் என்பது ஐதீகம்.

lakshmi murugan sevvai velli money

lakshmi murugan sevvai velli money

எனது வீட்டின் அருகில் உள்ள நண்பர் ஒருவர் நிறைய பேரிடம் பணம் கடனாக வாங்கும் பழக்கம் கொண்டவர். காசு எப்போ வேண்டும் என்றாலும் கை நீட்டி வாங்கிவிடுவார். ஆனால் வாங்கிய அந்த காசை செவ்வாய், வெள்ளி நாட்களில் திரும்ப தரவே மாட்டார். கேட்டால் அவர் வீட்டில் உள்ள லட்சுமி சென்றுவிடுமாம்.

lakshmi murugan sevvai velli money

கடன் வாங்கி வாங்கிய காசை திரும்ப கொடுக்கும் அவரே இப்படி யோசிக்கும்போது நாம் ஏன் செவ்வாய், வெள்ளி நாட்களில் பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்? அதுபோல் முன்னோர்கள் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பணப்பெட்டியைக் கூட திறக்க மாட்டார்களாம். அதனால்தான் அவர்கள் செல்வ செழிப்போடு வாழ்ந்தார்கள் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

lakshmi murugan sevvai velli money

lakshmi murugan sevvai velli money