தகவல்கள்

தானம் கொடுக்கலாம். தப்பில்லை. ஆனால் இந்த பொருட்களை தானமாக கொடுத்தால் உங்கள் வீட்டில் துரதிஷ்டம் துரத்தி அடிக்கும் பாத்துக்கோங்க.

Feb 16 2021 05:34:00 PM

தானத்தில் சிறந்தது அன்ன தானம். அன்னதானம் பொதுவாக நாம் கோவில்களில் நடைபெறுவதை பார்த்திருப்போம். அப்படி கோவில்களில் அன்னதானம் வழங்குவதால் அந்த ஆண்டவன் அருள் பெறுவது மட்டுமின்றி அதனை உண்ணும் மக்களின் நன்மதிப்பினையும் நாம் பெறலாம்.

people things free happy

உ ட ல் உ று ப் பு தானங்கள்,
நாம் இந்த உலகில் வாழும் வரை நம்மால் முடியும் வரை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ர த் த தானம் வழங்கலாம். அப்படி வழங்கும் சமயத்தில் கண்டிப்பாக அந்த ர த் த ம் ஏதேனும் ஒருவருக்கு உதவியாக இருக்கும். நமக்கும் நம் உடலில் புது ர த் த ம் உண்டாகி ர த் த சுழற்சி நடைபெறும். நம் உ ட ல் உ று ப் பு களை தானமாக வழங்குவதால் நாம் இ ற ந் த பின்னரும் அவை நம் பேர் சொல்லும் அளவிற்கு இந்த உலகில் வாழும்.

people things free happy

பழைய துணிகள், பழைய சாதம்,
நம் வீட்டிற்கு பிச்சை எடுக்க பிச்சை காரர்கள் வந்தாலும், க ஷ் ட ப் ப டு ம் மனிதர்கள் வந்தாலும் நாம் செய்யும் முதல் வேலை பழைய சோறு போடுவது, பழைய கிழிந்த துணி மணிகளை அவர்களிடம் கொடுப்பது. இது மிகப்பெரிய த வ று. நம்மால் முடிந்தால் நம்மிடம் உள்ள நல்ல துணி மணிகளையும், நல்ல உணவையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். பழைய பொருட்களை அவர்களுக்கு கொடுப்பதால் துரதிஷ்டம் நம்மை துரத்தும். எனவே இனிமேல் இதுபோல செயல்படவேண்டாம்.

people things free happy

துடைப்பம் கொடுப்பது,
நாம் யாருக்கேனும் துடைப்பம் கொடுப்பதால் நம் வீட்டில் உள்ள லட்சுமி தெய்வம் நம்மைவிட்டு சென்றுவிடும். எனவே இனி பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்கு துடைப்பத்தை கொடுக்காதீர்கள்.

people things free happy
பழைய கத்தி, கத்தரிக்கோல் தானமாக கொடுப்பது,

சிலர் அவர்கள் வீட்டில் உள்ள கத்தி, கத்தரி கோல், ஊசி போன்ற பொருட்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு இனாமாக கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். அப்படி கொடுப்பதால் துரதிஷ்டம் நம்மை சுற்றி வரும். எனவே இந்த மாதிரி பொருட்களை இனாமாக கொடுப்பதை இனி தவிர்த்து விடுங்கள்.

people things free happy

இதற்காகத்தான் நம் நாட்டில் போகி என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை போகியின் பொது எ ரி த் து விடுவது நல்லது. நம்மால் முடிந்தால் க ஷ் ட ப் படுபவர்களுக்கு உதவலாம். நாமே வேண்டாம் என்று ஒதுக்கும் பொருட்கள் எப்படி அவர்களுக்கு உபயோகமாக இருக்கும்? யோசியுங்கள்.

people things free happy

பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பகுதிகளில் பிச்சை எடுக்கும் நபர்கள் காசு கேட்டால் கொடுக்காதீர்கள். முடிந்தால் அவர்களுக்கு ஒருவேளை உணவு வாங்கிக்கொடுங்கள். பிறந்தநாள் போன்ற விழாக்களில் தேவை இல்லாமல் செலவு செய்வதற்கு பதில் அருகில் உள்ள அ னா தை இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு உணவளியுங்கள். அந்த தினம் நீங்கள் தான் அவர்களுக்கு கடவுளாக தெரிவீர்கள். அதுவே நமக்கு புண்ணியத்தை உண்டாக்கும்.

people things free happy