தகவல்கள்

சில வகை பரிகாரங்களும், அவற்றின் பயன்களும் : பணவரவு அதிகரிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Mar 04 2021 06:22:00 PM

ஆன்மீக ரீதியாக சிலவகை பரிகாரங்கள் உள்ளன. அவற்றை நாம் முறையாக செய்வதால் நம் வாழ்வில் உள்ள கு றைகள் நீங்கி வாழ்க்கை மேன்மை அடையும்.

pariharam palankal money

கோவில் கொடிமரங்கள், கோவில் கோடி, கோவில் கோபுரங்களின் நிழல்கள் ஒரு போதும் வீடுகளின் மீது படக்கூடாது. அப்படி உள்ள வீடுகளில் தொடர்ந்து தீராத நோ ய் கள் ஏற்பட்டு பிரச்சனையை நீங்காமல் இருக்கும். இது ஒரு வகை ப்ரித்வி தோஷம். இதன் காரணமாகத் தான் நம் முன்னோர்கள் கோவில்களின் அருகில் வீடுகளை கட்டவில்லை.

pariharam palankal money

அரசமரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை சுற்றி வந்து தீபம் ஏற்றி வழிபட்டுவந்தால் பண வரவு அதிகரிக்கும். இதை வாரந்தோறும் கடைபிடித்தால் வாழ்வில் செல்வம் மென்மேலும் பெருகும்.

pariharam palankal money

pariharam palankal money

அதேபோல் நம் வீட்டில் உள்ள பணப்பெட்டியில் ஏலக்காய், மல்லிகைப்பூ, சந்தனம், வில்வ இலை போன்றவற்றை வெள்ளிக்கிழமைகளில் வைத்து வழிபட்டு வந்தால் அஷ்டலட்சுமியின் மகிமை நமக்கு கிடைக்கும். சுத்தமும், நறுமணமும் மிகுந்த இடத்தில் தான் அஷ்டலட்சுமி குடி பெயர்வார்.

pariharam palankal money

நம் படுக்கை அறையில் எப்போதும் கண்ணாடி வைக்கக்கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில் தூங்கும் நேரங்களில் அந்த கண்ணாடியை மூடி விட வேண்டும்.

pariharam palankal money

கல் உப்புக்கு இருக்கும் தெய்வ சக்தி வேறு எந்த பொருளுக்கும் கிடையாது. அந்த கல் உப்பை நாம் கழிவறைகளில் வைத்தால் எந்த கெ ட் ட சக்தியும் நம் வீட்டை நெருங்காது. அடிக்கடி இந்த உப்பை மாற்றிவிடுவது மிகுந்த பலன் அளிக்கும்.

pariharam palankal money

வீட்டின் முன்புறங்களில் எப்போதும் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். அப்படி தேங்கும் பட்சத்தில் நம் வீட்டில் தேவை இல்லாத குடும்ப பிரச்னைகள் ஏற்படும். வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியாவிட்டால் நம் வீட்டு நிலைகளில் மஞ்சள் நிறத்தில் வரைய வேண்டும்.அது நமக்கு நடக்கும் பிரச்னைகளை கொஞ்சம் கொஞ்சமாக கு றைக்க வாய்ப்புள்ளது.

pariharam palankal money

வீட்டுக்குள் வரும் கெ ட் ட சக்திகளை தடுக்க வீட்டின் முன்புறம் ஆகாச கருடன் கிழங்கை தலைகீழாக தொங்க விடவேண்டும். கண் திருஷ்டி கணபதி புகைப்படத்தை வீட்டின் முன்புறம் மாட்டுவதால் வீட்டுக்குள் நுழையும் அனைவரின் திருஷ்டியும் கரைந்துவிடும் என்பது ஐதீகம்.

pariharam palankal money

வாழ்வில் முடிந்த வரை ஆன்மீக பரிகாரங்களை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். அப்படி கடைபிடிக்கும் பட்சத்தில் நம் பிரச்சனைகள் கு றைய வாய்ப்புகள் உள்ளது.

pariharam palankal money