ஸ்லோகம்

#nailart: இப்படியெல்லாம் ட்ரை பண்ணலாமே! குழந்தைகளை ஈர்க்கும் நெய்ல் ஆர்ட்!

Jun 12 2020 08:38:00 AM

நீளமான நகங்களை அழகுப்படுத்தி கொள்வது என்பது தற்போது ஒரு கலை. நம்மூர் பார்லர்களில் நீளமான நகங்கள் இருந்தால் மட்டுமே, நெய்ல் ஆர்ட் செய்வார்கள். இல்லையெனில் நகத்தை வளர்த்தி வர சொல்லி அறிவுரை செய்வார்கள். ஆனால் பெரிய நகங்கள் வேண்டாம், அளவான நகங்கள் இருந்தாலே போதும் நெய்ல் ஆர்ட் பக்காவாக செய்யலாம் என காட்டும் அழகிய புகைப்படங்கள். 

nail art

beauty

gorgeous

stunning