பொதுவாக இந்து மக்கள் கடவுளுக்கு வேண்டிக்கொண்டு மொட்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கு எப்போதும் ஒற்றைப் படை வருடங்களில் மட்டுமே மொட்டை அடிக்க வேண்டும். ஒன்று, மூன்று, ஐந்து போன்ற வருடங்களில் மட்டுமே மொட்டை அடிக்கவேண்டும்.
பெரியவர்கள் எந்த வயதில் வேண்டுமானாலும் மொட்டை அடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். பெரியவர்கள் ஒரு முறை மொட்டை அடித்த பின்னர் அடுத்த மூன்று மாதங்கள் வரை மொட்டை அடிக்கக்கூடாது.
மொட்டை அடிப்பதை கிண்டல் செய்பவர்கள்,
சிலர் மொட்டை அடிப்பதை கேலி, கிண்டல் செய்வார்கள். என்ன கடவுள் வந்து உன்கிட்ட சொன்னாரா மொட்டை அடிச்சுக்கோன்னு, ஏன் மொட்டை அடிக்குற, கை, கால், காது இதுல எதையாச்சும் ஒன்ன வெட்டிக்க வேண்டி தான, அப்படி பண்ணிக்கிட்டா அதெல்லாம் திரும்ப முளைக்காது. ஆனா முடி சீக்கிரம் திரும்ப முலைச்சுரும்ல, அதனால தான் மொட்டை அடிச்சுக்குறீங்க என்று வ சை பாடுவார்கள். இவர்கள் என்னதான் கிண்டல் செய்தாலும் மொட்டை அடிப்பவர்கள் அடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். நாளுக்கு நாள் கடவுளுக்கு மொட்டை அடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.
மொட்டை அடித்தல் உருவான கதை,
மகாபாரதத்தின் இறுதி நாளான 18 ஆம் நாள் பாண்டவர்களின் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குரு துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன் அந்த பிஞ்சு குழந்தைகளை தூங்கும் போதே கொ டூ ர மா க கழுத்தறுத் து கொ ன் றா ன்.
அடுத்தநாள் வந்து பார்த்த பாண்டவர்கள் மனம் நொ ந் து அ ழு த னர். அப்போது அர்ஜுனன், பிஞ்சு குழந்தைகளை கொ ன் ற அந்த மிருகத்தை விடமாட்டேன், அவனை கொ ன் று குவிப்பேன் என்று சபதம் இட்டு அஸ்வத்தாமனை அன்று மாலையே விலங்கிட்டு பாண்டவர்கள் முன்பு நிருத்தினான். அப்போது திரௌபதியும்,பாண்டவர்களும் நம் குரு திரோனொச்சரியாரின் மகனை கொ ல் வது பா வ ம் என்று நினைத்தனர்.
ஆனால் அர்ஜுனன் தன் முடிவில் உறுதியாக இருந்தார். அப்போது அங்கு தோன்றிய கிருஷ்ணா பகவான், அர்ஜுனரே, உன் கோ வ ம் சரிதான். ஆனால் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ இதை புரிந்துகொள்ளவேண்டும். அவன் த லை யை வெட்டி அவனுக்கு த ண் ட னை கொடுப்பதற்கு பதிலாக, அவனுக்கு மொட்டை அடித்து அனுப்பி விடு. இது அவன் ம ர ண த்திற்கு சமம் என்று கூறினார். அர்ஜுனரும் அவ்வாறே அவனுக்கு மொட்டை அடித்து அனுப்பினார். மொட்டை அடிப்பது என்பது ம ர ண த்திற்கு சமம் என்பது இந்த கதையில் இருந்து நமக்கு தெளிவாகிறது.
மொட்டை அடித்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்,
நாம் ஜாதகம் பார்க்கும் போது நம் உயிருக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஜோதிடர் சொல்லும் முதல் விஷயம் கோவிலுக்கு சென்று மொட்டை போட்டு கொள்ளுங்கள் என்பதுதான். அப்படி நாம் கோவிலுக்கு சென்று மொட்டை போட்டுக்கொண்டால் நமக்கு வந்த ம ர ண ம் தள்ளிப்போகும் என்பது இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள நியதி.
குழந்தைகளுக்கு மொட்டை போடுவது எதற்கு தெரியுமா?
குழந்தைகளுக்கு மொட்டை போடுவதில் அறிவியலும் உள்ளது. குழந்தைகள் பத்து மாதம் தாயின் வயிற்றில் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அந்த தாய் சாப்பிட்ட அனைத்து பொருட்களும் அந்த குழந்தையின் தலையில் தான் ஒட்டி இருக்கும். நாம் குழந்தைக்கு ஐந்து வயதிற்குள் நிறைய முறை மொட்டை அடிப்பதால் குழந்தை தலையில் உள்ள அனைத்து கசடுகளும் வெளியே வந்துவிடும். குழந்தைகளுக்கு முடியும் வேகமாக வளர ஆரம்பிக்கும்.
ஒவ்வொரு மதத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம், பண்பாடு உள்ளது. நம்மால் முடிந்த வரை அதனை பின்பற்றவில்லை என்றால் கூட பரவாயில்லை, ஆனால் ஒருபோதும் அந்த பழக்க வழக்கங்களை கொ ச் சை ப் படுத்தாதீர்கள்.