ஆன்மீகம்

மரகதத்தால் செய்யப்பட்ட சிலையை வணங்குவதால் நமக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

Oct 31 2021 07:28:00 PM

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் மரகத நாணயம் என்ற ஒரு படம் வெளியானது. அந்த படத்தை பார்த்த நிறைய பேர் மரகத நாணயம் என்பது நாம் தொட முடியாத ஒரு பொருள் என்று நினைத்திருப்பார்கள். உண்மையில் மரகதம் என்பது ஒரு உலோகத்தால் செய்யப்பட்ட பச்சை நிறம் கொண்ட ஒரு பொருள் தான். இந்த மரகத்ததால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை நாம் வழிபட்டால் நிறைய பலன்களை பெற முடியும்.

maragatha lingam valipaadu specials

இந்தியாவில் உள்ள நிறைய சிவன் கோவில்களில் சிவனின் லிங்கங்கள் எல்லாம் 90 சதவீதம் மரகத்தால் செய்யப்பட்டவை. இந்த சிவலிங்கங்கள் பச்சை நிறத்தில் இருக்கும். புதனுக்கு உகந்த இந்த பச்சை நிறம் கொண்ட மரகத நாணயத்தை வழிபட்டால் மனக்குறைகள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

maragatha lingam valipaadu specials

மகரதத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை வழிபடுவதால் வாழ்கை மேன்மை அடையும் என்றும், கல்வி, தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். மரகத லிங்கத்தில் பாலபிஷேகம் செய்த பாலை அருந்தினால் தீராத நோ*ய்கள் தீரும் என்றும் நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். தொழில், வியாபாரம் விருத்தியடையவும், வேலை செய்யும் நிறுவனத்தில் பதவி உயர்வு பெறவும் இந்த மரகத லிங்கத்தால் செய்யப்பட்ட சிவபெருமானை வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.

maragatha lingam valipaadu specials