தகவல்கள்

எலுமிச்சம்பழத்துக்கு இவ்வளவு மகிமையா? எப்பேற்பட்ட கண் திருஷ்டியாக இருந்தாலும் அடுத்த நொடியே நீங்க என்ன செய்ய வேண்டும்?

May 10 2021 04:53:00 PM

ஒருத்தங்க வாழ்க்கையில் நல்ல நிலையில் இருந்தால் அவங்க நல்லா இருக்கக்கூடாதுன்னு நினைக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம்ம மட்டும் இப்படி க ஷ்டப்பட்டுட்டு இருக்கோம், இவங்களுக்கு மட்டும் எங்க இருந்து இவ்வளவு பணம் வருது என்று பொ றாமைப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

lemon eye people

நல்லா இருக்கும் நபர் திடீரென உடல்நிலை சரி இல்லாமல் போவதும், குழந்தைகளுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போவதற்கும் கண் திருஷ்டி தான் காரணம். இந்த கண் திருஷ்டியை எலுமிச்சம்பழம் கொண்டு நாமே சரி செய்துவிடலாம். முதலில் எலுமிச்சம்பழம் எடுத்து அதை நான்காக வெட்டிக்கொள்ளவேண்டும். பின்னர் அந்த எலுமிச்சம்பழத்தில் குங்குமம் தடவ வேண்டும்.

lemon eye people

கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்ட நபர்களை எலுமிச்சம்பழம் கொண்டு இடமிருந்து வலது புறமாக மூன்று முறை, வலமிருந்து இடது புறமாக மூன்று முறை சுற்றி அந்த எலுமிச்சம்பழத்தை வீட்டின் நான்கு திசைகளிலும் தூக்கி எறிய வேண்டும். அதேபோல இரவு நேரத்தில் குழந்தைகளை சூடம் கொண்டு இடமிருந்து வலது புறமாக மூன்று முறை, வலமிருந்து இடது புறமாக மூன்று முறை சுற்றி வீட்டின் முன் பகுதியில் அந்த சூடத்தை பற்ற வைக்க வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி சுத்தி போட்டால் எப்பேற்பட்ட கண் திருஷ்டியாக இருந்தாலும் பறந்துவிடும்.

lemon eye people