தகவல்கள்

கும்பகோணத்தில் அம்மாவாசை அன்று நடைபெறும் நிகும்புலா யாகம் பற்றி தெரியுமா? ஜெயலலிதா, சசிகலா கூட இங்குதான் செல்வார்களாம்: கேட்டது கிடைக்க, எதிரிகள் ஒழிய தேவியின் யாக வழிபாடு

Feb 12 2021 03:18:00 PM

நம் தமிழ்நாட்டில் எண்ணிலடங்காத சக்திகள் கொண்ட திருக்கோவில்கள் நிறைய உள்ளன. கும்பகோணம் அய்யாவாடி அருகே அமைந்துள்ள அழகிய திருக்கோவில் தான் ஸ்ரீ மகா ப்ரத்தியங்கரா தேவி திருக்கோவில். இங்கே நான்கு சிம்மங்கள் பூட்டிய அழகிய ரதத்தில் தேவி அமர்ந்துள்ளார்.

nigumbula yaagam devi kumbakonam

பதினெட்டு கரங்களும் லட்சுமி மற்றும் சரஸ்வதியுடன் இந்த தேவி நமக்கு காட்சியளிக்கிறார். இங்கு அம்மாவாசை அன்று நிகும்புலா யாகம் நடத்தப்படும். அம்மாவாசை அன்று நடத்தப்படும் இந்த யாகத்தில் கலந்துகொள்ள மாதந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே திரளுவார்கள். இந்த யாகம் நடக்கும் போது நாம் இங்கே சென்று மனமுருகி வேண்டிக்கொண்டால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் நடக்குமாம். நம் எ தி ரி கள் ஒ ழி ய வேண்டும் என்றும், நம்மை பிடித்த தொ ல் லை நீங்கி வாழ்க்கை நிம்மதியாக அமைய வேண்டும் என்று யாக நேரத்தில் மனமுருகி வேண்டினால் நாம் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

nigumbula yaagam devi kumbakonam

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா இந்த நிகும்புலா யாகத்தில் கலந்துகொண்டார்களாம். அதன் பின்னர் தான் ஜெயலலிதா வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆனார். அதன் பின்பு அவருக்கு தோ ல் வி என்பதே ஏற்படவில்லை. அந்த அளவுக்கு சக்தி படைத்தவர் தான் இந்த ஸ்ரீ மகா ப்ரத்தியங்கரா தேவி.

nigumbula yaagam devi kumbakonam

அண்மையில் கூட தமிழக பால் வள துறை அமைச்சர் சசிகலாவுக்கு ஆதரவாக பேசிவருகிறார். இதனால் அதிமுக கட்சியின் தலைமை அவர் மேல் கோவத்தில் உள்ளது. தை அம்மாவாசை அன்று நடைபெற்ற நிகும்புலா பூ ஜை யில் ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டாராம். மீண்டும் கட்சி தலைமை சசிகலாவிடம் செல்ல வேண்டும் எனவும், தீ மை கள் குறைந்து சசிகலா ஆட்சியில் அமரவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டதாக அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

nigumbula yaagam devi kumbakonam

nigumbula yaagam devi kumbakonam

சசிகலாவின் எ தி ரி கள் ஒ ழி ய வேண்டும் என்றும், சசிகலா நினைத்தவை நடக்கவேண்டும் என்றும், வருகின்ற தேர்தலில் சசிகலா தலைமையில் அதிமுக எழுச்சி பெற தனக்கு சீட் கிடைக்கவேண்டும் எனவும் மனமுருகி வேண்டியதாக எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கு சக்திகள் நிறைந்தது தான் இந்த யாகம். எனவே கும்பகோணம் செல்லும் நண்பர்கள் தவறாமல் இந்த அம்மாவாசை நிகும்புலா யாகத்தில் கலந்துகொண்டு தேவி அருளை பெறுங்கள்.

nigumbula yaagam devi kumbakonam