தத்வமஸி

கோவில்களில் உள்ள சிலைகளில் இரண்டு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும். அதை பார்த்தால் நமக்கு என்ன நடக்கும் தெரியுமா?

Jan 28 2021 04:52:00 PM

நாம் பொதுவாக சிவ பெருமான் கோவில்களிலும், அம்மன் கோவில்களிலும் இரண்டு பாம்புகள் பின்னி பிணைத்திருப்பதை போன்ற சிலைகளை பார்த்திருப்போம். அதை பார்த்தவுடன் நமக்கு ஒருவித ப ய ம் போன்ற எண்ணம் தோன்றுவது வழக்கம் தான். ஆனால் அந்த சிலைகளை பார்த்து நாம் ப ய ப்பட அவசியமில்லை.

god sarppa prathistai life

இவ்வாறு பாம்புகள் பின்னிக்கொண்டிருப்பதற்கு பெயர் தான் சர்ப்ப பிரதிஷ்டைகள். சர்ப்ப ப்ரதிஷ்ட்டைகளை நாம் அனுதினம் வேண்டி வந்தால் நாம் தினமும் செய்யும் கர்மம் நம்மை விட்டு நீங்கும்.

god sarppa prathistai life

ம ரு த் து வ ரீதியாகவும் நாம் அனுதினமும் வழிபடுவதால் நம் நோ ய் கள் தீரும். நம் முன்னோர்கள் எப்போதும் இந்த சிலையை வழிபட்டு வாழ்ந்ததால் எந்த வித நோ யு ம் இன்றி சந்தோசமாக வாழ்ந்தனர்.

god sarppa prathistai life

இன்றைய கால மக்களுக்கு இதை பற்றி ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே நமக்கு கிடைக்கும் நேரங்களில் சிவபெருமான் ,அம்மன் சன்னதிக்கு சென்று இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை வணங்கி வழிபட்டு வந்தால் நாம் செய்த பா வ ங் க ள் தீரும், நம் நோ ய் நொடிகள் நம்மை விட்டு நீங்கி இறைஅருள் பெறலாம்.

god sarppa prathistai life