கருட புராணம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அந்நியன் திரைப்படம் தான். அந்த அளவுக்கு திரைப்படங்கள் நம் வாழ்வோடு ஒன்றிவிட்டன. அந்த படத்தில் குறிப்பிடுவதை போல கருடபுராணம் என்று ஒன்று உள்ளதா? அந்த கருடபுராணத்தில் என்னென்ன குறிப்பிடப்பட்டன என்று இங்கு பார்ப்போம்.
கருடபுராணம் உருவான கதை
விஷ்ணு பகவான் தன் வாகனமான கருடனின் மீது பயணம் செய்து இந்த உலகத்தை சுற்றி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த கருடன் விஷ்ணு பகவானிடம் இந்த மனிதர்கள் இ ற ந் த பிறகு என்ன நடக்கும் என்று கேள்வி கேட்டதாம். அப்போது அந்த கருடனிடம் விஷ்ணு பகவான் கூறிய பதில்கள் தான் கருட புராணத்தில் இடம்பெற்றுள்ளன.
கருடபுராணத்தில் இடம்பெற்றுள்ளவை என்ன?
ஒரு மனிதன் இ ற ந் த பிறகு அவருடைய ஆ ன் மா எங்கு செல்கிறது? சொர்க்கம் என்றல் என்ன ? ந ர க ம் என்றால் என்ன? அந்த சொர்க்கம், ந ர க த் து க்கு யார் யார் செல்வார்கள் என்பதெல்லாம் கருடபுராணத்தில் தெளிவாக இடம்பெற்றுள்ளன. கருட புராணத்தில் இ ற ப் பு, ம று பி ற வி, ஈ ம ச் ச ட ங் கு கள் என அனைத்து விஷயங்களும் இடம்பெற்றுள்ளன.
அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படுபவருக்கு என்ன தண்டனை?
அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படுத்தல், அடுத்தவர் மனைவியை இழுத்துக்கொண்டு ஓடுதல், தன மனைவிக்கு து ரோ க ம் இ ளை த் த ல், கு ழ ந் தை களை க ட த் து த ல், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு தி ரு டு த ல் போன்ற பா வ ங் க ளி ல் ஈடுபடுபவர்களுக்கு கொடுக்கப்படும் த ண் ட னை தமிஸர ந ர க ம்.
அது என்ன தமிஸர நரகம்?
மேற்கண்ட பாவங்களில் ஈடுபடுபவர்கள் ந ர க த் திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் எமதர்மனின் அடிஆட்களிடம் கொண்டுசெல்லப்பட்டு பெரிய பெரிய முட்களாலான கட்டைகளால் அடித்து கொ டு மை ப்படுத்தப்படுவார்கள். இவ்வாறு கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாம் அந்நியன் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து த ண் ட னை களுமே இந்த கருடபுராணத்தில் இடம்பெற்றுள்ளன. நாம் நம் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு எந்த உயிரினத்துக்கும் தீ ங் கு விளைவிக்காமல் கடவுளை வழிபட்டுவந்தால் சொர்க்கம் செல்லலாம் எனவும் கருட புராணத்தில் இடம்பெற்றுள்ளது.