தத்வமஸி

அமாவாசை எதற்காக பிடிக்க வேண்டும்? அமாவாசை பிடிக்காவிட்டால் நம் வாழ்வில் என்னென்ன நடக்கும்?

Feb 04 2021 05:51:00 PM

பொதுவாக நம் வீடுகளில் அம்மாவாசை அன்று கோலம் போடாமல் முன்னோர்களை நினைத்து சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் நிறைய பேர் இதை பெரிதாக எண்ணாமல் அமாவாசை பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர். அமாவாசை அன்று ஏன் முன்னோர்களுக்கு சாமி கும்பிட வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

amavasai thithi god happy

அமாவாசை எதனால் பிடிக்கப்படுகிறது?
தாய் தந்தையை குறிக்கும் சூரியன் மற்றும் சந்திரன் இணைந்த நாளே அமாவாசை ஆகும். நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் செய்த த வ று கள் நம்மைத்தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படி அவர்கள் செய்த பா வ ங் களை குறைப்பதற்கு நாம் அம்மாவாசை அன்று நம் முன்னோர்களை நினைத்து வழிபடவேண்டும்.

amavasai thithi god happy

அம்மாவாசை பிடிக்காவிட்டால் என்ன நடக்கும்?
நாம் நம் முன்னோர்களை நினைத்து அம்மாவாசை பிடிக்காவிட்டால் திருமணத் த டை, தொழில் த டை அல்லது வேலை யி ன் மை, குழந்தை பாக்கிய த டை, நீ ங் கா த வ று மை, அ கா ல ம ர ண ம், தீ ரா த நோ ய், எண்ணிய காரியம் நிறைவேறாமை போன்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையில் ஏற்படும்.

amavasai thithi god happy

எப்படி அம்மாவாசை பிடிப்பது?
நம் வீட்டில் இ ற ந் த நம் முன்னோர்கள் நமக்கு பிடித்தவர்களோ, இல்லையோ எதையும் நினைக்காமல் அவர்களை வழிபட வேண்டும். இல்லையேல் அவர்கள் செய்த த வ று கள் நம்மையே சுற்றி வரும். ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள் இ ற ந் த தினத்தில் சிரார்த்தம் கொடுக்க வேண்டும். சிரார்த்தம் என்பது இ ற ந் த வ ர் களுக்காக நாம் படைக்கும் வழிபாடு. ஒரு வேலை அப்படி கொடுக்க முடியவில்லை என்றால் ஆடி, புரட்டாசி, தை போன்ற மாதங்களில் வரும் அம்மாவாசை அன்று நம் முன்னோர்களுக்கு சிரார்த்தம் கொடுக்கவேண்டும்.

amavasai thithi god happy

ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் சிரார்த்தம் கொடுப்பது நமக்கு மிகுந்த புன்ணியத்தை தரும். ஒருவேளை அங்கே செல்ல முடியாதவர்கள் நம் வீடுகளிலேயே முன்னோர்களுக்கு சிரார்த்தம் கொடுக்கலாம். அம்மாவாசை அன்று எக்காரணத்தை கொண்டும் வீடுகளில் கோலம் போடக்கூடாது. இப்படி நாம் நம்முடைய முன்னோர்களுக்கு தவறாமல் திதி கொடுத்து வந்தால் நம் வாழ்வில் பிரச்சனை நீங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம்.

amavasai thithi god happy